வீழ்வது யாராயினும் வாழ்வது தமிழாகட்டும்

Thursday, September 9, 2010

எளிமையின் சிகரம் வெங்கடேஸ் பிரசாத்

இந்தியா கிரிக்கெட் அணி அணில்  கும்ப்ளே தலைமையில்    இறுதியாக இலங்கைக்கு   சுற்று பயணம் மேற்கொண்டிருந்த போது அவ்வணியின் பந்து வீச்சுப்பயிற்சியாளராக வந்திருந்த முன்னால் ஆரம்ப பந்துவீச்சாளர் வெங்கடேஸ் பிரசாத்திடம் என்சிசி மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சிப்போட்டியின் போது கதைப்பதற்கு எனக்கு சந்தர்ப்பம் கிடைத்திருந்தது.

Wednesday, May 19, 2010

மென்பொருட்கள்

இலவசமாக மென்பொருட்களை தரவிறக்கம் செய்து கொள்வதட்கு சில இணைய தளங்கள் எமக்கு உதவி புரிகின்றன.அவை சம்பந்தமான சில தகவல்கள்.